எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்; ஒருவர் அதிரடியாக கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் நேற்று காலை தாக்குதலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். ...