புதிய அமைச்சர்கள் நால்வர் நியமனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு ...