நாடு திரும்பும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று(25) முதல் செயல்படும். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு ...