தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு வாரம்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை 14) முதல் விழிப்புணர்வு வாரத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. ...