மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்… 7 பெண்கள் அதிரடியாக கைது
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, அங்கு விபசார ...