பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரால் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ...