பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை எதிர்வரும் புதன்கிழமை முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ...