மீண்டும் பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி
பல்கலைக்கழகங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். ...