பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்
நாட்டில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்பவுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...