கோழி பண்ணையில் ஏற்பட்ட தீப்பரவலில் 3,000 கோழிகள் உயிரிழப்பு
பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...