அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், அலரிமாளிக்கைக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ...