சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ...