ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு நேரடிப் பேச்சு; வெளியான தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் ...