“நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா” எப்படி பாதுகாக்கப்படும் தெரியுமா?
நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா யானையின் தோல், இரு தந்தங்கள் மற்றும் மண்டையோடு ஆகியவற்றை பாதுகாக்கவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நாயகம் சனுஜா கஸ்தூரிஆராய்ச்சி தெரிவித்துள்ளார். கண்டி ஶ்ரீ ...