நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தேசிய நீர் ...