சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீர்த்தாரை பிரயோக வாகனம்: இந்திய தூதரகம் விளக்கம்
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கை அரசாங்கம் நீர்த்தாரை பிரயோக வாகனம் இறக்குமதி செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ...