நிலக்கரிச் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் இருவர் மரணம்; 6 பேர் காயம்
சீனாவின் உள் மங்கோலியாவில் (Inner Mongolia) நிலக்கரிச் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் 50க்கும் அதிகமானோர் அந்த நிலக்கரிச் சுரங்கத்தினுள் ...