செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வாணப் படங்களை உருவாக்கிய மாணவர்கள்
முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி ...