தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்துவது எப்படி?
புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார். இதற்கான இணையதளம் http://fuelpass.gov.lk ...