தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற தீர்மானம்
பணி நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்கும் யோசனை தொடர்பான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ...