லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று(13) காலை பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தெசார ஜயசிங்க, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு, ...