துப்பாக்கிதாரி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு
தங்காலை-மொடகெடிஆர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தங்காலை மொட்டகடியார பகுதியில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பஹஜ்ஜாவ-தெத்துவல வீதியில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட ...