‘தீ தளபதி’ பாடலை பாடியவர் இவரா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தின் இரண்டாம் பாடலான தீ தளபதி பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.