சஜித்துக்கு ஆதரவு தெரிவித்த திலகரத்ன டில்ஷான்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விரர் திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ...