தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது
தமிழ் முற்போக்கு கூட்டணி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தனது பேஸ்புக்கில் பதிவொன்றை ...