வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு
வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால் வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை ...