பேரழகி நடிகை தமன்னாவின் ‘க்யூட்’ க்ளிக்ஸ்!
நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தமன்னா. கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ்பெற்றார். சினிமாத் துறைக்குள் என்ட்ரி ...