2 நாட்களில் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும்: எரிசக்தி அமைச்சு
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரையில் 02 கப்பல்களிலிருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலளர் ...