டொவினோ தாமஸின் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 'மாரி', 'மின்னல் முரளி' போன்ற படங்களில் அவரது ...