டேட்டிங் செயலியால் வந்த வினை… இளைஞனை ஏமாற்றி கொள்ளையடித்த ஐவர் கைது
தன்பாலின சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, கொள்ளையடித்த ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை கடற்கரையில் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி ...