பாலத்தில் தவறி விழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா
பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறித்த பாலத்தில் தவறி விழுந்துள்ளார். 113 அடி நீளமான குறித்த ...