புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்திருந்தார். இதனையடுத்து, அவருடைய பாராளுமன்ற ஆசனம் ...