500,000 செலுத்தினால் சொந்த வீடு… வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு விவரம் உள்ளே!
வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாத, வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகளை வழங்கும் கருத்திட்டம் ஒன்று அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. வீடு அல்லது வீடமைப்பதற்கு ...