சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதை நிறுத்த தீர்மானம்
சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்யப்போவதில்லை என, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போக நெல்லுற்பத்திக்காக, முன்னதாக சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த ...