செல்லப்பிராணி இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் விடுமுறை
ஊழியர்களின் செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்குக்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொலம்பியாவில் குழந்தை இல்லாத சிலர் ...