கவனமாக இருங்கள்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அத்துடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ...