சீன வெளிவிவகார அமைச்சர் – பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான ...