சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது; அரிசி இறக்குமதிக்கு அனுமதி
சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, போதுமானளவு அரிசியை இறக்குமதிசெய்ய நேற்று (02) மாலை நிதியமைச்சர் பசில் ...