15 மாவட்டங்களில் 3,916 இடங்களுக்கு டெங்கு நோய் சிவப்பு அறிவித்தல்
இலங்கையில் 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார ...