சிலந்தியில் மனித முகம் தெரிந்த அதிசயம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் நேற்றிரவு கண்டுள்ளனர். ...