ஆடைகள் குறித்த விமர்சனங்கள்… மன அழுத்தத்திற்கு ஆளானேன் – சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி ...