சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயதான யுவதி பலி
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதி மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே மரணமடைந்துள்ளார். வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள ...