580 ஆண்டுகளின் பின்னர் இன்று ஏற்படவுள்ள விசேட சந்திரகிரகணம்! இலங்கைக்கு தென்படுமா?
சுமார் 580 ஆண்டுகளின் பின்னர் இன்று விசேட சந்திரகிரகணம் இடம்பெறும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் ...