“மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்”
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொவிட் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். மாறாக சட்டத்தின் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் கொவிட் ...