2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள்… இலங்கை எத்தனையாவது இடத்தில்?
2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் 2022க்கான உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டுகள் ...