மனித பாவனைக்கு உதவாத பெருமளவு கோதுமை மா பறிமுதல்
இறக்குமதி செய்யப்பட்ட 750 தொன்னுக்கும் அதிகமான கோதுமை மா மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின்படி, ...