அலரிமாளிகை முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலை (வீடியோ)
கொள்ளுப்பிட்டியில் உள்ள, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதை அடுத்தே பதற்றமான ...