பாராளுமன்றை ஒத்திவைக்கும் விசேட வர்த்தமானி வெளியானது
பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் ...