விசேட அதிரடிப்படையினரால் கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு
வெல்லவாய – அம்பேகமுவ பகுதியில் 258 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, ...