கேத்தரின் தெரசாவின் புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
2014-ம் ஆண்டு ‘மெட்ராஸ்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ‘கதகளி’, ‘கணிதன்’, ‘கடம்பன்’, ‘கதாநாயகன்’, ‘கலகலப்பு-2’, ‘வந்தா ராஜாவா ...